தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சரத்குமார். நடிகராக மட்டுமல்லாமல் சமத்துவ மக்கள் கட்சி மூலமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
முதலில் திருமணம் செய்த சரத்குமாருக்கு வரலட்சுமி என்ற மகள் பிறந்தார். பின்னர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பிரபல நடிகையான ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். நடிகை ராதிகாவுக்கு ஒரு மகன் உள்ளான்.
திருமண வாழ்க்கையில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ராதிகா, சரத்குமாரின் மொத்த குடும்பத்தையும் புகைப்படமாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி வருகிறது.
Family time @realsarathkumar @varusarath @rayane_mithun pic.twitter.com/5Sw4wO77EM
— Radikaa Sarathkumar (@realradikaa) September 20, 2020
God bless you with more happy memories Maam
— John Mahendran (@johnroshan) September 20, 2020
Ivalo per irikanga.. Yaru mam ivangalam?….
— Vivek Raghav (@Vivekragav25) September 20, 2020
super excited with lovely family members god bless you with ever mam
— MMNR VAISHVAN PRABHU 1717 (@1717Mmnr) September 20, 2020
😍😍Social distancing enga 😂😂😂😂
— Santhosh (@Santhos22188951) September 20, 2020
Indian Arnold ku @realsarathkumar vayase aagathaaa???
— Uvatheprince (@UvaThePrince) September 20, 2020