Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய்க்காக நடிகர் சதீஷ் செய்த செயல். அப்படி என்ன பண்ணியிருக்கிறார் பாருங்க

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கோட்.

இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு கோட் என பெயர் வைத்ததை தொடர்ந்து தன்னுடைய படத்தின் டைட்டில் இடம் பெற்று இருந்த கோட் என்ற வார்த்தையை தூக்கி உள்ளார் பிரபல காமெடி நடிகர்.

ஆமாம் நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் வித்தைக்காரன் தி கோட். விஜயின் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக கோட் என்ற வார்த்தையை நீக்கியுள்ளார். இந்த படத்திற்கு வித்தைக்காரன் என டைட்டிலை மாற்றியுள்ளனர்.

Actor Sathish Removes Goat From His Title update
Actor Sathish Removes Goat From His Title update