Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காமெடி நடிகர் சேஷு,பிரபலங்கள் இரங்கல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் தனது பயணத்தை தொடங்கி அதன் பிறகு பல்வேறு படங்களிலும் நடித்து பிரபலமானவர் சேஷூ.

60 வயதாகும் இவர் கடந்த வாரம் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக பிரபலங்கள் மற்றும் மக்களிடம் உதவி கேட்டு வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் சேஷூ சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Actor seshu passes away
Actor seshu passes away