Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்துடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்டு சிவகார்த்திகேயன் போட்ட பதிவு

Actor sivakarthikeyan-taking-a-photo-with-ajith

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் தல அஜித் மற்றும் சிவகார்த்திகேயன். ரசிகர்களின் மத்தியில் தங்களுக்கு என்ன தனி இடத்தை பிடித்து இருக்கும் இவர்கள் அண்மையில் நேரில் சந்தித்துள்ளனர் மேலும் சில புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

இந்த மகிழ்ச்சியான புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, இந்த சந்திப்பு வாழ்நாள் முழுவதும் தன்னுடைய மனதில் இருக்கும் என்று கூறியுள்ளார். யாரும் எதிர்பாராத நேரத்தில் வெளியான இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இவர்களது இந்த அழகான புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங் ஆகியும் வருகிறது.