Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் சூர்யா ஜோதிகா பிள்ளைகளின் வைரல் வீடியோ

Actor Suriya Jyotika in Family Video

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளான் என்பது அனைவரும் அறிந்ததே.

இருவரும் தற்போது ஓரளவிற்கு வளர்ந்து விட்டனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா ஜோதிகா மற்றும் ஜோதிகாவின் சகோதரி நக்மா உள்ளிட்டோர் அனைவரும் குழந்தைகளுடன் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களை வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் சூர்யாவின் மகன் மற்றும் மகளை பார்த்த ரசிகர்கள் இருவரும் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டார்களா? செம ஸ்டைலாக இருக்கிறாங்களே என கமெண்ட் அடித்து வருகின்றனர். ‌