Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கங்குவா படம் குறித்து வெளியான சூப்பர் தகவல். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

actor-surya-in-the-post-production-work-of-kanguva movie

இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்ற புதிய படத்தில் நடிகர் சூர்யா நடித்து உள்ளார். இந்த படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக திஷா பதானி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சூர்யா 6 வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 2 வருடங்களாக நடந்தது. தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ‘போஸ்ட் புரொடக்ஷன்’ பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தின் டிஜிட்டல் பணிகளை நடிகர் சூர்யா நேரில் பார்வையிட்டார்.அதை தொடர்ந்து படக்குழுவை பாராட்டி நன்றி தெரிவித்தார். கங்குவா’ திரைப்படம் உலகம் முழுவதும் விரைவில் திரையிடப்பட உள்ளது.

actor-surya-in-the-post-production-work-of-kanguva movie
actor-surya-in-the-post-production-work-of-kanguva movie