Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 67 படத்திற்காக சம்பளம் குறத்த விஜய்.. எவ்வளவு தெரியுமா.??

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தினை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் தற்போது தளபதி விஜய் இந்த படத்திற்காக வழக்கமாக வாங்கும் 130 கோடி சம்பளத்தில் இருந்து ஐந்து கோடியை குறைத்துக் கொண்டு 125 கோடி வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

actor vijay salary for thalapathy 67 movie
actor vijay salary for thalapathy 67 movie