Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு வாங்கிய சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்

Actor Vijay Sethupathi Salary For Super Deluxe Movie

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆரண்ய காண்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தியாகராஜன் குமாரராஜா.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு இவரது இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட எக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கையாக நடித்திருந்தார். திருநங்கையாக மிகவும் எதார்த்தமாக நடித்ததால் இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

இந்த படத்தில் நடிக்க நடிக்க இவர் ரூபாய் 3 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது. தற்போது விஜய் சேதுபதி ஹீரோவாக காத்துவாக்குல 2 காதல் படத்திலும் வில்லனாக விக்ரம் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 Actor Vijay Sethupathi Salary For Super Deluxe Movie

Actor Vijay Sethupathi Salary For Super Deluxe Movie