மலையாளத் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, சிலம்பாட்டம், சிறுத்தை, மரியான் என பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
இவர் நடிகைகள் கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதுவரை 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொண்டுள்ளேன். எனக்கு பிடித்திருந்தால் ஓகேவா உறவு கொள்ளலாமா என ஓப்பனாக கேட்பேன். அவர்களின் சம்மதம் தெரிவித்தால் அவர்களுடன் உடலுறவு கொண்டேன். இது மீ டு-வில் சேராது என பேசியுள்ளார்.
இவர் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.