இந்திய சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் விஷ்வானந்த். இவர் தமிழ் சினிமாவில் யாரடி நீ மோகினி, குருதிப்புனல், முகவரி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த இவர் கமலின் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். தெலுங்கு திரை உலகைச் சார்ந்த இவர் தற்போது உடல் நலக் குறைபாடு மற்றும் வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவருடைய மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இசையமைப்பாளர் தமன் விஷ்வானந்த் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு செய்துள்ளார்.
Sir You will be Remembered all thru Our
Lives with Your Classics Sir
A greatest film Maker of all times #RIPVishwanathGaruSuch a Huge Loss to INDIAN Cinema 🥹💔
Legend #KVishwanath gaaru Rest In peace sir pic.twitter.com/DKLPaxsuW0
— thaman S (@MusicThaman) February 2, 2023