Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கேஜிஎப் 3 படம் ரிலீஸ் எப்போது தெரியுமா? அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

Actor Yash About KGF3 Movie

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியான கே ஜி எஃப் படங்களின் இரண்டு பாகங்களும் மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

மேலும் மூன்றாவது பாகம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி விட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் கே ஜி எஃப் 3 படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கி வரும் சலார் படம் அக்டோபர் அல்லது நவம்பரில் முடிந்து விடும். அதன் பின்னர் கே ஜி எஃப் 3 தொடங்கும். இந்த படம் 2024-ல் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

Actor Yash About KGF3 Movie
Actor Yash About KGF3 Movie