கன்னட திரை உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் யஷ். கேஜிஎப் என்ற படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் நடிகராக இடம் பிடித்தார்.
தற்போதை இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருந்து வரும் நிலையில் எஸ் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக 25 அடி கட் அவுட் வைக்கும்போது மின்சாரம் தாக்கி மூன்று ரசிகர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
இந்த சம்பவம் கன்னட திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
