Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் பேச்சுலர் பட நாயகி வெளியிட்ட புகைப்படம்..

Actreess Divya Bharathi in Without Makeup Photo

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திவ்ய பாரதி. பேச்சுலர் என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி நாயகியாக இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்