Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் ஐஸ்வர்யா தாத்தா கவர்ச்சி புகைப்படம்

actress aishwarya dutta in latest glamour photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார் ஐஸ்வர்யா தத்தா.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இருந்தாலும் நிகழ்ச்சி முடிந்ததும் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் சத்தம் இல்லாமல் இருந்த வந்த நிலையில் தற்போது மீண்டும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.