தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.
இதனையடுத்து தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் விதவிதமாக போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பூ போட்ட புடவையில் கண்களை கவரும் வகையில் போட்டோ ஷூட் செய்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
https://www.instagram.com/p/CqGt5g4S-Tp/?igshid=MDJmNzVkMjY=