ஐஸ்வர்யா தத்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.
இந்த படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். ஆனால் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்த வருடத்தில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கவர்ச்சியான மெல்லிய உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்