துப்பாக்கி படத்தில் நடித்த அக்ஷரா கவுடா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவின் தளபதி விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் நடித்து பிரபலமானவர் அக்ஷரா கவுடா. இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் நடித்தார்.
இந்த படத்தின் மூலமாக ஸ்டைலிஷ் தமிழச்சி என்ற பெயர் எடுத்தார் அக்ஷரா கவுடா. அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான போகன் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ் பிகினி உடையில் நீச்சல் குளத்தின் அருகே நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாம் டிரஸ் பண்ணிட்டு நின்னா நீச்சல் குளமே சூடாகி விடும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்