Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்த ஆலியா பட். வைரலாகும் ஃபோட்டோஸ்

actress aliaa bhatt stunning photoshoot

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். பல படங்களில் நடித்துள்ள இவர் ரன்வீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான ஆலியா பட் திருமணமான ஒரு சில மாதங்கள் கழித்து அழகிய குழந்தையை பெற்றெடுத்தார். மேலும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரீன் கலர் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவரது போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)