Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்ட அமலா பால்

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு மைனா படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் அமலா பால். இந்த படத்திற்கு பிறகு பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வரும் இவர் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் முரட்டுத்தனமான கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)