Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சியில் எல்லை மீறிய அமலா பால்..

actress amala paul in viral glamour photos

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழில் விஜய் சூர்யா தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் பல மொழிகளில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரே வருடத்தில் விவாகரத்து செய்துவிட்டு படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தம்மாத்துண்டு உடையில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)