தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி ஹீரோயினியாக திகழ்ந்து வரும் நடிகை அஞ்சலி தமிழில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து வெளியான ‘அங்காடி தெரு’ என்ற படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த நடிகை அஞ்சலி தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவருக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சற்று உடல் எடை அதிகரித்த காரணத்தால் பட வாய்ப்புகளை தவறவிட்ட நடிகை அஞ்சலி தற்போது அளவிற்கு ஏற்ற மாதிரி உடல் எடையை குறைத்து தற்போது அழகாக மாறியுள்ளார்.
அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் நடிகை அஞ்சலி தற்போது மிகவும் ஒல்லியாக உடல் எடையை குறைத்து எடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நடிகை அஞ்சலியா இது? என்ற கேள்வியுடன் அப்புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram