Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டாடா பட நடிகைக்கு விரைவில் கல்யாணம்,மாப்பிள்ளை யார் தெரியுமா?

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பீஸ்ட் படத்தின் நடித்து பிரபலமானவர் அபர்ணா தாஸ். இந்த படத்தை தடுத்து டாடா படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழில் அடுத்தடுத்த வாய்ப்பில்லை என்றாலும் மலையாளத்தில் நடிப்பின் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி இவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்போல் என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

வடக்கம்சேரி என்ற இடத்தில் இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரசிகர்கள் பலரும் அபர்ணா தாசுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Actress Aparna Das marriage details
Actress Aparna Das marriage details