தமிழ் சின்னத்திரை தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி தற்போது சீரியல் நடிகையாக ராஜா ராணி2 சீரியலில் நடித்து வருகிறார் அர்ச்சனா. இந்த சீரியலில் வில்லியாக சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இதன் மூலம் அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆலியா மானசாவிற்கு போட்டியாக தரமான நடிப்பைக் கொடுத்து வருகிறார்.
மேலும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அர்ச்சனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் முடியை ஷார்ட்டாக வெட்டி ஸ்டைலாக மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Never forget how rare you are‼️ pic.twitter.com/TWpCXzZ5KE
— Archana VJ (@vj_archana_) March 17, 2022