சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அசின். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.
பிறகு பிரபல மொபைல் நிறுவனத்தின் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அசினுக்கு ஒரு மகளும் இருக்கும் நிலையில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தவறான தொடர்பு இருப்பதால் அசின் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.
