தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் பிந்து மாதவி. ஆனால் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இவர் தமிழ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போட்டியாளராக கலந்து கொண்டதை கடந்து தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார்.
இவர் த்ரிஷாவின் முன்னாள் காதலரான வருண் மணியனுடன் டேட்டிங் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
பிறகு பிந்து மாதவி வருனுடன் டேட்டிங் சென்றது உண்மைதான். அப்போது அவர் திரிஷாவை விட்டு பிரிந்து விட்டார் என தெரிவித்துள்ளார்.
திரிஷாவுக்கு வருணுக்கும் நிச்சயம் நடந்த நிலையில் பிறகு இந்த திருமணம் நின்று போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.