தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நடிகை தேவயானி. காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் கமலி என்ற வேடத்தில் நடித்து இப்போதும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.
அழகான புடவை, தாவணியில் நடித்து மக்களை கவர்ந்த நடிகை தேவயானி சினிமாவில் அறிமுகமான தொட்டாசினிங்கி என்னும் திரைப்படத்திலேயே கிளாமராக நடித்துள்ளாராம்.
அப்படத்திற்கு பிறகு சத்யராஜ்-பிரபு நடிப்பில் வெளியான சிவசக்தி திரைப்படத்தில் ஐட்டம் டான்சராக ஒரு பாடலில் குட்டையான உடையில் டான்ஸ் ஆடியிருக்கிறார்.
இந்த படங்களுக்கு பிறகு தேவயானி தனது ரூட்டை மாற்றி அழகாக குடும்ப பெண்ணாக நடிக்க தொடங்கியுள்ளார்.
