Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முன்னழகை ரோஜாக்களால் மறைத்த தர்ஷா குப்தா.!! வைரலாகும் ஃபோட்டோஸ்

actress dharsha gupta in valentines day photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா.

இந்த சீரியலைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இன்னும் பிரபலமடைந்தார்.

அதன் பிறகு வெள்ளித்திரையில் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நாயகியாக நடித்த இவர் தற்போது தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். அந்த வகையில் காதலர் தினமான நேற்று ரோஜா பூக்களால் தன்னுடைய உடம்பை மறைத்து கவர்ச்சி போட்டோ நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு காதலர் தின நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி போட்டோக்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)