தமிழ் சின்னத்திரையில் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தான் தர்ஷா குப்தா. இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோவர்ஸை வைத்திருக்கும் தர்ஷா குப்தா பட வாய்ப்புகளை அதிகரிக்க அடிக்கடி கவர்ச்சி உடைகளில் விதவிதமாக போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். ஆனால் தற்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் எப்பொழுதும் கவர்ச்சி உடையில் தாராளமாக போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா திடீரென்று புடவையில் ஹோமிலியான லுக்கில் போட்டோ ஷூட் செய்திருக்கிறார். இந்த லேட்டஸ்ட் ஆன புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram