Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அந்த இடத்தில் பளிச்சுன்னு டாட்டூ.. தர்ஷா குப்தா வெளியிட்ட போட்டோ

actress dharsha-gupta-tatto-in-heart

2020-ல் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா, அதற்க்கு முன் சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், 2021-ஆம் ஆண்டில் மோகன்.ஜி இயக்கத்தில் வெளிவந்த ருத்ரதாண்டவம் படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

கடந்த ஆண்டு வெளிவந்த oh my ghost படத்திலும் ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை, அதனால் அவரின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

தர்ஷா குப்தாவிற்கு பெரும் படம் வாய்ப்பு வராத நிலையிலும் அணைத்து சமூக வலைதளத்தில் போடும் கவர்ச்சி போட்டோ வீடியோவால் சில நேரத்தில் வைரலாக இருப்பார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் நெஞ்சில் போட்டு இருக்கும் tattoo-ஐ காட்டிருக்கிறார் அது பார்க்கும் ரசிகர்கள் மனதை சூடேத்தி இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

இதோ பாருங்க ;

actress dharsha-gupta-tatto-in-heart
actress dharsha-gupta-tatto-in-heart