Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா 42 படத்தின் நாயகி கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரல்

actress disha patani in bedroom photoshoot

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. பாலிவுட் சினிமாவின் பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர். தமிழில் பிரமாண்டமாக உருவாக இருந்த ஒரு படத்தில் நடிக்க இருந்தார்.

பிறகு அந்த படம் கைவிடப்பட்ட நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் சூரியா 42 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகை என்பதால் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது படுக்கையறையில் படுமோசமாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.