Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கருப்பு நிற உடையில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட திஷா பதானி

actress disha patani in black dress

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

3டி தொழில்நுட்பத்தில் வரலாற்று படமாக சரித்திர கதையுடன் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவராக கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டு இணையத்தை சூடாக்கி வருகிறார்.

இதோ பாருங்க