Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஒரு பக்க தொடையை முழுசாக காட்டி ரசிகர்களை சூடேத்தும் திவ்யபாரதி.

Actress Divya Bharti latest photos

தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பேச்சிலர். இந்த படத்தின் மூலம் அறிமுகமாகி சென்சேஷனல் நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார் திவ்யபாரதி.

முதல் படத்திலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டி ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார். இப்படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் அவர் தற்போது தனது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்து இணையத்தில் தீயாக பரவி வருகிறது.