Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..!

Actress Divya Dharshini Latest Photos Update

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி. இவர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், ஜோடி சீசன் 7 போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் காபி வித் டிடி இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தலை நிறைய மல்லிகை பூ வைத்து புடவை கட்டி விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.