Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தொடைக்கு மேல் உடை. பிக் பாஸ் பாத்திமா பாபு கொடுத்த போஸ்

actress-fathima-babu-in-short-dress photo

தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக சீரியல் நடிகையாக வலம் வந்தவர் பாத்திமா பாபு. ஒரு சில படங்களிலும் நடித்துள்ள இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

தற்போது 56 வயதாகும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான மாடர்ன் உடையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
இதோ பாருங்க

 

 

View this post on Instagram

 

A post shared by fathima babu (@babu.fathima)