Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கௌதமி மகள் வீடியோ வைரல்

actress gauthami daughter recent video viral

தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து வந்தவர் நடிகை கௌதமி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கும் நிலையில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு உலகநாயகன் கமல்ஹாசனுடன் சேர்ந்து திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய மகளின் வாழ்க்கைக்காக உலகநாயகன் கமல்ஹாசனை பிரிந்தார். தற்போது கௌதமி தன்னுடைய மகளுடன் வசித்து வரும் நிலையில் அவருடைய புகைப்படம் வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றது.

இந்த நிலையில் தற்போது கௌதமியின் மகனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக அடேங்கப்பா இவ்வளவு அழகா? தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by subbu tadimalla (@maybesubbu)