இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஜெனிலியா. இப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் போன்று பல படங்கள் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழியிலும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார்.
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் ஹிந்தி நடிகர் ஆன ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். அதற்குப் பின் சினிமா துறையில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகை ஜெனிலியா அவ்வப்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருப்பார்.
அதேபோல் தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் தனது லேட்டஸ்ட் மாடர்ன் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அப்புகைப்படத்தை பார்த்துள்ள ரசிகர்கள் 34 வயதிலும் 18 போல் இளமையாகவே இருக்கின்றார் நடிகை ஜெனிலியா என்று கமெண்ட் செய்து வருவதோடு அப்புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கியும் வருகின்றனர்.
View this post on Instagram