Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நீச்சல் உடையில் ஹன்சிகா கொடுத்த போஸ்.. இணையத்தை தீயாய் பரவும் புகைப்படம்

Actress Hanshika in Latest Bigini Photo

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றியவர் ஹன்சிகா.

நாளுக்கு நாள் உடல் எடை கூடி குண்டாகியதால் ஹன்சிகா வாய்ப்பில்லாமல் ஓரம்கட்டப்பட்டார். இதனையடுத்து உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. ‌‌‌‌‌

இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)