மேலும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற தனது தோழியின் கணவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பின்னரும் ஹன்சிகா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டையான உடைகள் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கல்யாணத்துக்கு பிறகு உங்க கவர்ச்சி குறையல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram