Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு இணையத்தை தெரிவிக்க விடும் ஹன்சிகா மோத்வானி

Actress Hansika Latest Photos

தமிழ் இந்தி தெலுங்கு கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. தமிழில் “வேலாயுதம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ,ஒரு கல் ஒரு கண்ணாடி ,சேட்டை, சிங்கம் 2, மான் கராத்தே, அரண்மனை 2, ஆம்பள போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் ஹன்சிகா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஹன்சிகா அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தொடை தெரிய போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இவரின் இந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)