Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி போட்டோ வெளியிட்டு இணையத்தை சூடாக்கிய இலியானா

Actress ileana-photo-with-post-in-instagram

தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை இலியானா. தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தெலுங்குவில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட் சினிமா பக்கம் சென்று வாய்ப்பு இல்லாமல் தவித்தார்.

மேலும் நாளுக்கு நாள் உடல் எடை கூடியதால் மற்ற மொழிகளிலும் வாய்ப்பில்லாமல் போனது. இதனையடுத்து உடல் எடையை குறைத்து சமூக வலைதளங்களில் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இப்படியான நிலையில் தற்போது பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோவை வெளியிட்டது மட்டுமல்லாமல் உங்க வேலையை மட்டும் பாருங்க எனவும் பதிவு செய்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படி எல்லாம் கவர்ச்சி போஸ் கொடுத்த எங்கிருந்து வேலையை பார்க்கிறது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.