தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடிகைகள் மிகவும் குடும்ப குத்துவிளக்காக படங்கள் தேர்வு செய்து நடிக்கிறார்கள். கொஞ்சம் பிரபலம் அடைந்துவிட்டால் போதும் உடனே மாடர்ன் கதைகளுக்கு தாண்டிவிடுகிறார்கள்.
அப்படி ஆரம்பத்தில் வாகை சூடவா, மௌனகுரு என சொல்லும்படியான படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை இனியா. தொடர்ந்து தமிழில் நடித்து வருவார் என்று பார்த்தால் மலையாள சினிமா பக்கம் சென்றார்.
அங்கு அவரது நடிப்பில் படங்கள் வருகின்றன, ஆனால் தமிழில் தான் இனியாவுக்கு வாய்ப்புகள் வருவதில்லை.
இடையில் உடல் எடையை மிகவும் குறைத்து போட்டோ ஷுட்டுகளாக நடத்தினார். தற்போது கூட தலைகீழாக படுத்தபடி வித்தியாசமான போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படத்தை ரசிகர்களும் ஷேர் செய்த வண்ணம் உள்ளனர்.
View this post on Instagram