Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை காவியா அறிவுமணி லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்

actress kaavya arivumani in glamour photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலை தொடர்ந்து இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் சித்ராவின் மறைவுக்கு பிறகு முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

தற்போது வெள்ளித்திரை வாய்ப்பு காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். பரத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வரும் இவர் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை மொத்தமாக கழட்டி சட்டையை வேற மாதிரி அணிந்து போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.