Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் வீடியோ வெளியிட்ட நடிகை கஜோல் மகள்.வீடியோ வைரல்

actress kajol daughter in glamour dress

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். தமிழில் இவர் ஏற்கனவே பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்ததை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்தார்.

இவர் அஜய் தேவ்கண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர்களுக்கு நைசா என்ற பெயரில் ஒரு மகள் உள்ளார்.

நைசா கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்திற்காக தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து வெளியே வந்துள்ளார். எல்லை மீறிய கவர்ச்சி உடையில் இவர் வெளியே வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிக்க வருவதற்கு முன்பாகவே இவ்வளவு கவர்ச்சி என்றால் நடிக்க வந்து விட்டால் இன்னும் எப்படி எல்லாம் கவர்ச்சி காட்டுவார் என ரசிகர்கள் பலரும் இந்த வீடியோ குறித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.