பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். நடிகர் அஜய் தேவ்கன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு மகள் ஒருவர் உள்ளார்.
நடிகை கஜோல் தமிழில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்திருந்தார்.
வயதானாலும் இன்னும் இளமையாகவே தோற்றமளிக்கும் தன்னுடைய மகளுடன் சேர்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
View this post on Instagram