நடிகை கீர்த்தி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார், கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் பெண்குயின் திரைப்படம் வெளியானது.
அதனை தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டாருடன் அண்ணாத்த திரைப்படத்திலும், செல்வராகவனுடன் சாணி காயிதம் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
செம ஸ்டைலாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இதோ.