தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விக்ரம், விக்ரம் பிரபு, தனுஷ் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இப்படி பிசியாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடைக்கு மேல் இருக்கும் குட்டையான உடையில் ஸ்கூல் கேர்ள் போல போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த போட்டோஸ்
View this post on Instagram