Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம்

Actress Keerthi Suresh in Without Makeup Photos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த என்ற படத்தில் நடித்திருந்தார்.

படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க.