Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்

Actress Keerthy Suresh in Lite Hot Photos

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் மற்ற மொழி படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களையும் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைட் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த ஸ்லீவ்லெஸ் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. ‌‌‌‌