Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை குஷ்புவின் கூந்தல் பளபளவென இருக்க இதுதான் காரணமா?- அவரே கூறிய டிப்ஸ்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு.

இட்லீ, கோவில் என இவைகளை தாண்டி குஷ்புவின் முடியும் அதிக பிரபலம் தான். எப்போது பார்த்தாலும் மிகவும் பளபளவென இருக்கும்.

ரசிகைகள் பலருக்கும் என்ன தான் செய்கிறார் எப்படி இவரது கூந்தல் பளபளவென இருக்கிறது என்கிற பெரிய கேள்வி இருக்கிறது.

இந்த நிலையில் நடிகை குஷ்புவே தனது கூந்தலில் சிலவற்றை தடவி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்பட பதிவில் என் முடி அழகின் ரகசியம் இதுதான் என தான் பயன்படுத்தும் பொருள்கள் குறித்து அறிவித்துள்ளார்.

இதோ அவரது பதிவு,