தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு.
வம்சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். அவர்களின் ஒருவராக நடித்த நடிகை குஷ்பூ. ஸ்டாலின் நடித்த இவரது காட்சிகள் கிட்டத்தட்ட 17 நிமிடங்கள் மொத்தமாக எடிட்டிங்கில் வெட்டி தூக்கப்பட்ட காரணத்தினால் குஷ்பு இந்த படத்தில் திரையில் வராமல் போனார்.
இருந்தபோதிலும் இந்த படத்தில் நடிப்பதற்காக இவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளனர். ஆமாம் இதை படத்தில் நடிப்பதற்காக நடிகை குஷ்பு 40 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

Actress khushboo-salary-in-varisu-movie